¡Sorpréndeme!

ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த ராகுல் காந்தி | Avaniyapuram Jallikattu | Oneindia Tamil

2021-01-14 585 Dailymotion

மதுரை அவனியாபுரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

Rahulgandhi and Udhayanidhi stalin sat on the same platform and watched Jallikattu

#Rahulgandhi
#Udhayanidhistalin